மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

யு.எஸ். ஓபன்: பரபரப்பான ஆட்டத்தில் ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன் ஆனார் ஜோகோவிச்!

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில்  6-4 5-7 6-4 6-4 என போட்டியை வென்றார் ஜோகோவிச். இது அவருடைய 2-வது யு.எஸ். ஓபன் பட்டம். இதோடு சேர்த்து அவர்  மொத்தம் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

News image
Updated On :14 செப்டம்பர் 2015, 6:57 am

யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில்  6-4 5-7 6-4 6-4 என போட்டியை வென்றார் ஜோகோவிச். இது அவருடைய 2-வது யு.எஸ். ஓபன் பட்டம். இதோடு சேர்த்து அவர்  மொத்தம் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

ஃபெடரர் கடந்த மூன்று வருடங்களாக ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வெல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.