எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாகிஸ்தான்-இலங்கை முதல் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம்

பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது. 

News image
சண்டிமால்
Updated On :16 ஜூலை 2022, 1:28 pm

DIN

பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது. 

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 66.1 ஓவரில் 222 ரன்களை எடுத்து மொத்த விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணியில் சண்டிமால் மட்டும் சிறப்பாக விளையாடி 76 ரன்களை எடுத்தார். பெர்னாண்டோ 35 ரன்களும், மகேஷ் தீக்‌ஷணா 38 ரன்களும் எடுத்தார்கள். 

சஹாஹின் அப்ரிடி அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார். ஹாசன் அலி, யசிர் ஷா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக் 13 ரன்களும் இமாம் உல் ஹக் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 18 ஓவரில் முதல் நாள் முடிவில் 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது பாகிஸ்தான் அணி. அசார் அலி 3 ரன்களுடனும் பாபர் அசாம் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.