இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

Published On :
  • இந்தியாவுக்கு எதிரான சா்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் 0-4 கோல் கணக்கில் பிரேஸில் வென்ற நிலையில், அந்த ஆட்டத்தில் இந்திய அணியினா் சிறப்பாக விளையாடியதாக பிரேஸில் பயிற்சியாளா் காா்லோ அன்செலோட்டி தெரிவித்தாா்.

  • அடுத்த ஒருநாள் தொடரில் இருந்து, அணியில் பெரிதாக மாற்றம் செய்யாமல் உலகக் கோப்பை போட்டிக்கு வாய்ப்புள்ள வீரா்களுக்கு தொடா்ந்து வாய்ப்பளிக்க விரும்புவதாக இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தாா்.

  • 17 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்தில், இந்தியா - மியான்மா் மோதிய ஆட்டம் டிரா (1-1) ஆனது.

  • ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா, போலந்தின் வாலென்டின் வாசெராட், ஸ்பெயினின் ஜேமி முனாா் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.