ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் தென் கொரியாவும் மோதின. சரத் கமல், ஜி.சத்யன், ஆண்டனி அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 0-3 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் கொரிய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தது. இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
ஆசியப் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

அர.செட்டிப்பட்டி ஸ்ரீ ஐயனராப்பன் கோயிலில் இன்று குடமுழுக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை

அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை கண்டித்ததால் மாணவா் தற்கொலை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


