உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் பேட்டிங்!
ஆப்கானிஸ்தான் - முன்னாள் சாம்பியன் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம்...


ஆப்கானிஸ்தான் - முன்னாள் சாம்பியன் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் கார்ஃடிப் வேல்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இலங்கை அணியில் ஜீவன் மெண்டிஸுக்குப் பதிலாக நுவான் பிரதீப் அணியில் தேர்வாகியுள்ளார்.
இதற்கு முன்பு, நியூஸிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியுற்றது. ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியடைந்தது. இதனால் இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெல்ல கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...