உலகக் கோப்பை ஆட்டம்: மே.இ. அணி முதலில் பேட்டிங்!
டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மாஷ்ரஃப் மொர்டஸா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்...

Updated On :17 ஜூன் 2019, 10:30 am

மேற்கிந்தியத் தீவுகள் - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் டெளடானில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மாஷ்ரஃப் மொர்டஸா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
புள்ளிகள் பட்டியலில் மே.இ. அணி 6-வது இடத்திலும் வங்கதேச அணி 8-வது இடத்திலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...