ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டம்: வங்கதேசம் முதலில் பேட்டிங்!
புள்ளிகள் பட்டியலில் 6 ஆட்டங்களில் விளையாடி 5 புள்ளிகளுடன் வங்கதேச அணி 6-ம் இடத்திலும்...


வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் செளதாம்ப்டனில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
புள்ளிகள் பட்டியலில் 6 ஆட்டங்களில் விளையாடி 5 புள்ளிகளுடன் வங்கதேச அணி 6-ம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் அணி 6 ஆட்டங்களில் விளையாடி ஆறிலும் தோற்று ஒரு புள்ளியும் பெறாமல் கடைசி இடத்திலும் உள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...