நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அணியில் இணைவார்; முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை!
ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அந்த அணியில் இடம்பிடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாதன் மெக்ஸ்வீனி (கோப்புப் படம்)
படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)










