ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்தியா தயாரா? இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?
நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று தோல்விக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணிக்கான சவால்கள் குறித்து...

இந்திய அணி வீரர்கள்
படம் | பிசிசிஐ (எக்ஸ்)








