டெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

சிட்டகாங் டெஸ்ட்: மூவர் சதம், முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. 577க்கு டிக்ளேர்!

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி 577க்கு டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. 577க்கு டிக்ளேர். - படம்: எக்ஸ் / தென்னாப்பிரிக்க அணி.

Published On :

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி 577க்கு டிக்ளேர் செய்தது.

தென்னாப்பிரிக்க அணி வங்தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட்டில் சிட்டகாங் மைதானத்தில் முதல் பேட்டிங் செய்த தெ.ஆ. முதல்நாள் முடிவில் 2விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்திருந்தது.

அதில் ஸ்டப்ஸ், டோனி டி ஜோர்ஸி தங்களது முதல் டெஸ்ட் சதமடித்து அசத்தினார்கள்.

இரண்டாம் நாளில் முல்டர் 105 ரன்களும் சேனுரன் முத்துசாமி 70 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். பின்னர், 577/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தார்கள்.

வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

தற்போது வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 5 ஓவர்களுக்கு 25/2 ரன்கள் எடுத்துள்ளது. ககிசோ ரபாடா 2 விக்கெட்டினை எடுத்து அசத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.