19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் :
19 வயதுக்குள்பட்டோருக்கான (யு19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி உள்பட 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி விவரம்:
ஆயுஷ் மாத்ரே (கேப்டன்)
விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்)
வைபவ் சூர்யவன்ஷி
ஆரோன் ஜார்ஜ்
வேதாந்த் திரிவேதி
அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்)
ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்)
ஆர். எஸ். அம்பிரிஷ்
கனிஷ்க் சௌஹான்
கிலான் ஏ. படேல்
முகமது எனான்
ஹெனில் படேல்
டி. தீபேஷ்
கிஷான் குமார் சிங்
உதவ் மோகன்
தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்ட இந்திய அணியே உலகக் கோப்பைத் தொடரிலும் தொடரும் என்று பிசிசிஐ சனிக்கிழமை(டிச. 27) அறிவித்துள்ளது.
Summary
India's U19 squad for South Africa tour and ICC Men’s U19 World Cup announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










