ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!
மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆஷஸ் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் ஆஸ்திரேலிய மகளிரணி
படம் |ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)







