முத்தரப்பு தொடர்: 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. த்ரில் வெற்றி!

முத்தரப்பு தொடரில் நியூஸி. த்ரில் வெற்றி! தென்னாப்பிரிக்கா பரிதாபம்
முத்தரப்பு தொடர்: 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. த்ரில் வெற்றி!
படம் | நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம்
Published on
Updated on
1 min read

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூஸிலாந்து த்ரில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே, தென்னப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரில் சனிக்கிழமை(ஜூலை 26) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்கா களம் கண்டன.

முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் திரட்டியது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதைத்தொடர்ந்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து த்ரில் வெற்றி பெற்றது.

Summary

New Zealand vs South Africa, Final - New Zealand won by 3 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com