
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை டெஸ்ட் போட்டிகளில் பும்ரா அதிகமுறை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
லீட்ஸில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து 2-ஆம் நாள் முடிவில் 209/3 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில், ஜோ ரூட் 28 ரன்களுக்கு பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டை அதிகமுறை வீழ்த்தியவர்கள்
1. பாட் கம்மின்ஸ் - 11 முறை
2. ஜோஷ் ஹேசில்வுட் - 10 முறை
3. ஜஸ்ப்ரீத் பும்ரா - 10 முறை
4. நாதன் லயன் - 9 முறை
5. ரவீந்திர ஜடேஜா - 8 முறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.