மிகுந்த ஏமாற்றமளிக்கிறது; டெஸ்ட் தொடரை இழந்ததால் புலம்பும் வங்கதேச கேப்டன்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.

வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ
படம் | AP








