சூப்பர் 4 சுற்றில் வெற்றி பெறுமா வங்கதேசம்? 169 ரன்கள் இலக்கு!
சூப்பர் 4 சுற்று: வங்கதேசம் வெற்றி பெற 169 ரன்கள் இலக்கு!

- AP
Updated On :20 செப்டம்பர் 2025, 4:53 pm

ஆசிய கோப்பையில் இறுதிச்சுற்றுக்கு முந்தைய சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் வெற்றி பெற 169 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் திரட்டியது. அடுத்து களமிறங்கி ஆடி வரும் வங்கதேசம் 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...