சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

தடுமாறும் ஆஸ்திரேலியா: தாங்கிப் பிடிக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் குறித்து...

News image

அரைசதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் - AFP

Updated On :13 ஆகஸ்ட் 2026, 10:26 am IST

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. 44.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேசம் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டார்வினில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 22, வெதரால்டு 23 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். அடுத்து வந்த லபுஷேன் 1 ரன்னில் வெளியேற, ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நின்று ஆடினார்.

கேமரூன் கிரீன் 13 ரன்களில் ஆட்டமிழக்க ஸ்மித் - அலெக்ஸ் கேரி கூட்டணி ஓரளவுக்கு ரன்களை சேர்த்தது. தற்போது ஸ்மித் - பாட் கம்மின்ஸ் விளையாடி வந்த நிலையில், கம்மின்ஸும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 172 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டு தாங்கிப் பிடித்து வருகிறார். 89 பந்துகளில் 58 ரன்களுடன் ஸ்மித் களத்தில் இருக்கிறார்.

Summary

Darwin Test Australia faltering: Steve Smith holds the fort!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.