அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து மகளிரணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அயர்லாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 17) அறிவித்துள்ளது.
Three exciting ODIs against Ireland await!
— England Cricket (@englandcricket) August 17, 2026
Click to below to see the squad, led by Charlie Dean ð
15 பேர் கொண்ட அணியை சார்லி டீன் கேப்டனாக வழிநடத்துகிறார்.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்
மையா பௌச்சியர், அலைஸ் கேப்ஸி, கிரா சத்லி, டில்லி கோர்ட்டீன் கோல்மேன், சார்லி டீன் (கேப்டன்), சோஃபியா டங்க்லி, லாரன் ஃபைலர், டேனி கிப்ஸன், ஜோடி க்ரூகாக், ஃப்ரெயா கெம்ப், மெக்டொனால்டு கே, சாரிஸ் பேவ்லி, கிரேஸ் பாட்ஸ், மேடி வில்லியர்ஸ், இஸி வாங்.
Summary
The national cricket board has announced the England women's squad for the ODI series against Ireland.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 299 ரன்கள் இலக்கு!

2-வது ஒருநாள்: இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம்; அயர்லாந்துக்கு 300 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |




