பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

முல்லான்பூர் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்!

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி குறித்து...

India and Afghanistan captains.

இந்தியா - ஆப்கானிஸ்தான் கேப்டன்கள். - படம்: பிசிசிஐ

Published On :

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி இன்று காலை முல்லான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கே.எல். ராகுல், சாய் சுதர்சன் விளையாடி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் (பிளேயிங் லெவன்): செதிகுல்லா அடல், ரஹ்மானுல்லா குர்பாஸ், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, அஃப்சர் ஜசாய், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், நங்கேயாலியா கரோட், ஜியாவுர் ரஹ்மான் ஷரீஃபி, முகமது ரஹ்மான் ஷரீஃபி

இந்தியா (பிளேயிங் லெவன்): கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Summary

Mullanpur, New Chandigarh India vs Afghanistan, One-off Test choose to bat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.