பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி: மழையினால் தாமதம்!

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி குறித்து...

A view of the playing field covered due to rain.

மழையின் காரணமாக ஆடுகளம் மூடப்பட்டுள்ள காட்சி. - படம்: பிசிசிஐ

Published On :

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் டெஸ்ட்டில் இந்திய அணி 300 ரன்கள், மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தற்போது, முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் மதியம் 1 மணிக்கு தொடங்கவிருந்தது. இந்தப் போட்டி மழையின் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்கமாட்டார். அவருக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

உத்தேச அணியாக ஷுப்மான் கில், ரோஹித் சர்மா, இஷான் கிஷன்/யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார்/பிரின்ஸ் யாதவ் சேர்க்கபடலான் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்திக் பாண்டியாவிற்குப் பதிலாக விளையாடும் நிதீஷ் குமார் ரெட்டி இந்தப் போட்டியில் என்ன செய்கிறார் என்பது இந்திய தேர்வுக்குழுவினால் கூடுதலாக உற்று நோக்கப்படுமென முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Summary

India vs Afghanistan, 1st ODI, Toss delayed due to rain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.