பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா பேட்டிங்!

மகளிர் டி20 உலகக் கோப்பையின் 10-ஆவது போட்டி குறித்து...

News image

டாஸின்போது இந்தியா - நெதர்லாந்து மகளிரணி கேப்டன்கள். - படம்: பிசிசிஐ விமன்.

Updated On :17 ஜூன் 2026, 6:54 pm IST

மகளிர் டி20 உலகக் கோப்பையின் 10-ஆவது போட்டியில் இந்தியாவும் நெதர்லாந்தும் மோதுகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த அணியில் அருந்ததி ராய்க்கு ஓய்வு அளிக்கப்பட்டு, நந்தினி சர்மா இணைந்துள்ளதாக இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் கூறியுள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பையின் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் ஏ சுற்றில் இந்தியாவும் நெதர்லாந்தும் மோதுகின்றன.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ள நிலையில், இந்தியா வெற்றியும் நெதர்லாந்து தோல்வியும் சந்தித்துள்ளன.

இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, யாஸ்திகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி, கிராந்தி கௌட், நந்தனி ஷர்மா.

நெதர்லாந்து: ஹீதர் சீகர்ஸ், ஃபெப் மோல்கென்போயர், பாபெட் டி லீடே, ஸ்டெர்ரே காலிஸ், ரோபின் ரிஜ்கே, ஃபிரடெரிக் ஓவர்டிஜ், ஐரிஸ் ஸ்வில்லிங், மிர்தே வான் டென் ராட், கரோலின் டி லாங்கே, சில்வர் சீகர்ஸ், இசபெல் வீகர்ஸ்.

Summary

ICC Women's T20 World Cup 2026 Netherlands Women opt to bowl, india batting first

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.