7 ஆண்டுகளில் முதல் முறை! முதல் போட்டியில் அரை சதம் விளாசத் தவறிய சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரில் கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசத் தவறியுள்ளார்.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன்
படம் |AP










