
பஞ்சாப் பந்துவீச்சு: ஆர்சிபி அணியில் ரஜத் படிதார் இல்லை!
பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது குறித்து...

பஞ்சாப், ஆர்சிபி அணிகளின் கேப்டன்கள். - படம்: பஞ்சாப் கிங்ஸ்
தரம்சாலாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் ஆர்சிபி வென்றால் சிஎஸ்கே உள்பட பல அணிக்கு பலனாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி அணியில் கேப்டன் ரஜத் படிதார் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜிதேஷ் சர்மா கேப்டனாகச் செயல்படுகிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யன்ஷ் ஷெட்கே, ஷஷாங்க் சிங், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்பிரீத் பிரார், லாக்கி பெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
ஆர்சிபி அணி: ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், வெங்கடேஷ் ஐயர், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா.
Sarpanch Saab ð¤ Jitesh Bhaava! ð pic.twitter.com/hn8SfgnK5k
— Punjab Kings (@PunjabKingsIPL) May 17, 2026
Summary
Punjab Kings have won the toss and have opted to field
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





