
கம்மின்ஸ், ஸ்டார்க் வருகை: கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸி. பேட்டிங்!
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி குறித்து...

மிட்செல் மார்ஷ் - பாட் கம்மின்ஸ் - படம்: எக்ஸ் / கிரிக்கெட்.காம்.ஏயு
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நார்த் வெஸ்ட் கிரிக்கெட் மைதானம் - செட்கார்ஸ் பார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இந்தப் போட்டியில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆலிவர் பீக் இணைந்துள்ளார்கள். இருப்பினும் ஏற்கெனவே தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என வென்றுள்ளது.
முக்கிய பந்துவீச்சாளர்கள் வந்திருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், டோனி டி சோர்சி, மேத்யூ பிரீட்ஸ்கே, ரியான் ரிகெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கார்பின் போஷ், பியோர்ன் ஃபோர்டுயின், ஜெரால்ட் கோட்ஸி, என்கோபானி மொகோனா, லிசாட் வில்லியம்ஸ்
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், கூப்பர் கானலி, ஆலிவர் பீக், அலெக்ஸ் கேரி, மாட் ரென்ஷா, கேமரூன் கிரீன், பேட் கம்மின்ஸ், சேவியர் பார்ட்லெட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.
Pat Cummins returns â but not as captain! #SAvAUS
— cricket.com.au (@cricketcomau) September 30, 2026
We're all set for the third ODI in South Africa. Details: https://t.co/w5cxxUbyFP pic.twitter.com/T6ojUxm7ju
Summary
Cummins and Starc return: Australia to bat in the final ODI!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







