கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

இந்தியாவுக்கு எதிராக அதிவேக சதம்: சாதனை படைத்த இரண்டு மே.இ. தீவுகள் வீரர்கள்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இரண்டு வீரர்கள் அதிரடியாக சதம் விளாசி சாதனை படைத்தது குறித்து...

John Campbell, Amir Jangoo

ஜான் கேம்ப்பெல், அமிர் ஜாங்கூ - படங்கள்: ஏபி

Published On :

இந்தியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இரண்டு வீரர்கள் அதிரடியாக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்கள்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்துவரும் மே.இ.தீ. அணி 43 ஓவர்களில் 348/5 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் மூவர் சதம் அடித்தார்கள். அதில் இரண்டு வீரர்கள் அதிவேகமாக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்கள்.

ஜான் கேம்ப்பெல் 65 பந்துகளில் சதம் அடித்து முதலிடமும் அமிர் ஜாங்கூ 70 பந்துகளில் சதமடித்து இரண்டாம் இடத்தையும் பிடித்தார்கள்.

இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த மே.இ. தீவுகள் வீரர்கள் பட்டியல்

65 பந்துகளில் - ஜான் கேம்ப்பெல் (2026)

70 பந்துகளில் - அமிர் ஜாங்கூ (2026)

72 பந்துகளில் - ரிகார்டோ பவெல் (1999)

73 பந்துகளில் - மார்லன் சாமுவேல்ஸ் (2002)

74 பந்துகளில் - ஷிம்ரோன் ஹெட்மயர் (2018)

85 பந்துகளில் - ஷிம்ரோன் ஹெட்மயர் (2019)

Summary

Fastest centuries against India: Two West Indies players set a record!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.