ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

இந்திய அணியில் ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபி அறிமுகம்..! மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்!

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்து...

India opt to bowl against West Indies in second ODI in Guwahati Auqib Nabi makes his debut in place of Nitish.

கேல்.எல். ராகுலிடம் இருந்து இந்திய அணிக்கான தொப்பியை வாங்கும் ஆகிப் நபி. - படம்: பிசிசிஐ

Published On :

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று குவாஹாட் கிரிக்கெட் திடலில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இநிதீஷ் குமாருக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆகிப் நபி ந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார்.

கடந்த போட்டியில் நமன் திர் அறிமுகமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்துள்ளது. கடந்த போட்டியைப் போலவே அதிரடியான தொடக்கத்தையே அளித்து வருகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் (பிளேயிங் லெவன்): : ஜான் கேம்ப்பெல், கீசி கார்டி, ஷாய் ஹோப், அமீர் ஜாங்கூ, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், கீமோ பால், அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ், விட்டல் லாவ்ஸ்

இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல், நமன் திர், ரவீந்திர ஜடேஜா, ஆகிப் நபி, குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா

Summary

India opt to bowl against West Indies in second ODI in Guwahati Auqib Nabi makes his debut in place of Nitish.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.