நைஜீரியக் கால்பந்து வீரர்கள் ரஷியப் பெண்களைக் காதலிக்கக் கூடாது, அவர்களுடன் டேட்டிங் செல்லக்கூடாது என்று தன்னுடைய வீரர்களுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளார் நைஜீரியக் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜெர்நாட் ரோர்ஹ்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நைஜீரிய அணியின் முன்னணி வீரரான ஜான் ஒபி மைகேல் மட்டும் ரஷியப் பெண்ணைக் காதலிக்க அனுமதி உண்டு. ஏனெனில் ரஷியப் பெண்ணைக் காதலித்து அவருடன் வசித்து வருவதால் மைகேலுக்கு மட்டுமே சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது. நாங்கள் முக்கியமான ஒரு போட்டியில் கலந்துகொண்டுள்ளோம். ஆட்டங்கள் முடிந்தபிறகே வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கமுடியும். எங்கள் அணி வீரரான பிரையன் ரஷிய வம்சாவளியைச் சேர்ந்தவர். எங்களுடைய முன்னணி வீரர் ரஷியப் பெண்ணைக் காதலிக்கிறார். அகமது முசாவுக்கு ரஷியாவில் நிறைய ரசிகர்கள் உள்ளார்கள். எனவே இங்குள்ள அனைவரும் எங்கள் மீது நிறைய அன்பு செலுத்துகிறார்கள். இதனால் எங்களுடைய ஆட்டங்களில் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஜான் ஒபி மைகேல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்க தயாா்: ரஷியா அறிவிப்பு

சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

பள்ளிகளில் சின்னம்மை பரவல்: தடுப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க அறிவுறுத்தல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


