மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நூறு சதவீத வெற்றி: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு மீண்டும் முன்னேறிய சென்னை அணி!

8 அணிகளும் 3 ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில் சென்னை அணி மட்டுமே ஒரு தோல்வியும் அடையாமல்...

News image
Updated On :1 ஏப்ரல் 2019, 5:11 am

எழில்

சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சென்னை அணி 175 ரன்களை குவித்தது. தோனி 46 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்பிறகு விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. 

இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இத்துடன் 8 அணிகளும் 3 ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில் சென்னை அணி மட்டுமே ஒரு தோல்வியும் அடையாமல் உள்ளது. கடைசி இடத்தில் விராட் கோலியின் பெங்களூர் அணி உள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 சென்னை  3 3 0 6 +0.507
 ஹைதராபாத் 3 2 1 4 +2.111
 கொல்கத்தா  3 2 1 4 +0.555
 தில்லி 3 2 1 4 +0.519
 பஞ்சாப்  3 2 1 4 -0.008
 மும்பை 3 1 2 2 -0.750
 ராஜஸ்தான் 3 0 3 0 -0.575
 பெங்களூர் 3 0 3 0 -2.413

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.