ஐபிஎல் 2019 போட்டி 12-வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னையில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் முதல்முதலாக 5000 ரன்களை எட்டப்போகும் வீரர் யார் என்கிற போட்டி உருவாகியுள்ளது.
23-ம் தேதியில் நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து ரெய்னா 15 ரன்கள் எடுத்துவிட்டால் ஐபிஎல் போட்டியில் 5000 ரன்களைத் தொட்ட முதல் வீரர் என்கிற சாதனையைப் படைப்பார்.
அதற்குப் பதிலாக விராட் கோலி 52 ரன்கள் எடுத்துவிட்டால், அச்சாதனை கோலி வசம் சென்றுவிடும்.
ஐபிஎல்: ஒட்டுமொத்த அதிக ரன்கள்
சுரேஷ் ரெய்னா: 4985 ரன்கள் (172 இன்னிங்ஸ்)
விராட் கோலி: 4948 ரன்கள் (155 இன்னிங்ஸ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டாடா பஞ்ச் இவி பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம்!

ஆப்கனுடன் போர்ப் பதற்றம்! 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியா செல்கிறார் பாக். பிரதமர்!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்நிறுத்தத்துக்கு சீனா அழைப்பு!

மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வீடியோக்கள்

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

