மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

டாஸ் வென்ற தில்லி பேட்டிங் தேர்வு: அணியில் 2 மாற்றங்கள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான குவாலிபையர் ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 நவம்பர் 2020, 1:48 pm

DIN


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான குவாலிபையர் ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தில்லியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிம்ரோன் ஹெத்மயர் மற்றும் பிரவீன் துபே சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.