நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மும்பைதான் சிறந்த அணி: டி வில்லியர்ஸ்

​மும்பை இந்தியன்ஸ்தான் சிறந்த அணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :11 நவம்பர் 2020, 1:49 pm

DIN


மும்பை இந்தியன்ஸ்தான் சிறந்த அணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி குறித்து டி வில்லியர்ஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"வாழ்த்துகள் மும்பை இந்தியன்ஸ்! இந்த ஆண்டின் சிறந்த அணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை."

இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கான கடைசி 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. முதல் குவாலிபையர் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் இறுதி ஆட்டத்துக்கும் முதல் அணியாக முன்னேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.