தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கொல்கத்தாவில் ரஸல் இல்லை: டாஸ் வென்ற மார்கன் பேட்டிங் தேர்வு

​ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 அக்டோபர் 2020, 1:48 pm

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 39-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் அபுதாபியில் இன்று (புதன்கிழமை) விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பேட்டிங்கையே தேர்வு செய்திருப்போம் என்று பெங்களூரு கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

கொல்கத்தாவில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிவோம் மவி மற்றும் ஆண்ட்ரே ரஸலுக்குப் பதில் டாம் பாண்டன் மற்றும் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் ஷபாஸ் அகமதுக்குப் பதில் முகமது சிராஜ் களமிறங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.