ரோஹித் பந்துவீச்சு தேர்வு: சென்னை முதல் பேட்டிங்
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் 27-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று (சனிக்கிழமை) விளையாடுகின்றன. டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மும்பையில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாதன் கூல்டர் நைலுக்குப் பதில் ஜேம்ஸ் நீஷம் மற்றும் ஜெயந்த் யாதவுக்குப் பதில் தவல் குல்கர்னி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...