ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி: மும்பை பேட்டிங்
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Updated On :8 அக்டோபர் 2021, 2:06 pm

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 55-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன் அணியும் பலபரீட்சை நடத்துகின்றன.
இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து ஹைதராபாத் அணி பந்து வீச மும்பை அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...