ஐபிஎல்: டெல்லிக்கு எதிராக பெங்களூரு அணி பந்து வீச்சு
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

டெல்லிக்கு எதிராக பெங்களூரு அணி பந்து வீச்சு
Updated On :8 அக்டோபர் 2021, 2:01 pm

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
துபையில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 56-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலபரீட்சை நடத்துகின்றன.
இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...