பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஐபிஎல்: டாஸ் வென்ற பாண்டியா பேட்டிங் தேர்வு

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

News image
படம்: ட்விட்டர் | ஐபிஎல்
Updated On :3 மே 2022, 1:50 pm

DIN


பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

பனிப் பொழிவு பெரிதளவில் தாக்கத்தை உண்டாக்காது என்பதால், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததாக அவர் விளக்கமளித்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது.

புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றிகளைப் பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.