எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மீண்டும் பச்சை நிற ஜெர்சியில் :ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மும்பை (மஹாராஷ்டிரா): ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வரும் ஞாயிற்றுக் கிழமை வான்கடேவில் சன் ரைசஸ் ஐதராபாத்தை எதிர்த்து விளையாடும் போட்டியில் பச்சை நிற ஜெர்சியில் விளையாட உள்ளது.

News image
rcb players green jersey
Updated On :7 மே 2022, 11:52 am

DIN

மும்பை (மஹாராஷ்டிரா): ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வரும் ஞாயிற்றுக் கிழமை மும்பை வான்கடேவில் சன் ரைசஸ் ஐதராபாத்தை எதிர்த்து விளையாடும் போட்டியில் "கோ கிரீன்"னை  ஊக்கப்டுத்ததும் நோக்கோடு பச்சை நிற ஜெர்சியில் விளையாட உள்ளது.

2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை தருகிறது.

கடந்த கால வரலாற்றில் பச்சை நிற ஜெர்சி ஆர்சிபிக்கு அதிர்ஷ்ட்டமாக இல்லை. 9ல் 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.