தில்லி பௌலிங் தேர்வு: குஜராத் அணியில் 3 மாற்றங்கள்!

குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளார் ரிஷப் பந்த்.
தில்லி பௌலிங் தேர்வு: குஜராத் அணியில் 3 மாற்றங்கள்!

குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் தில்லி கேப்பிடல்ஸ் அணி மோதும் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளார் ரிஷப் பந்த்.

புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் குஜ்ராத் உடன் 9வது இடத்தில் இருக்கும் தில்லி அணி மோதுவதால் சுவாரசியமாக இருக்கும். இருவருக்கும் இந்தப் போட்டி முக்கியமானது.

தில்லி பௌலிங் தேர்வு: குஜராத் அணியில் 3 மாற்றங்கள்!
இது 2-ஆவது முறை: ரன் அடிக்காமலே ஜெயித்த ஆவேஷ் கான்!

குஜராத்தின் சொந்த மைதனாமான அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டேவிட் வார்னருக்கு பதிலாக சுமித் குமார் தில்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குஜராத் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சாஹா, டேவிட் மில்லர், சந்தீப் வாரியர் (உமேஷ் யாதவுக்கு பதிலாக) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

தில்லி பௌலிங் தேர்வு: குஜராத் அணியில் 3 மாற்றங்கள்!
தோனி, கோலி செய்வதுபோல செய்தேன்: ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com