ஐபிஎல் தொடரின் முழுமையான அட்டவணை வெளியீடு; சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டி!

ஐபிஎல் தொடருக்கான முழுமையான அட்டவணை இன்று (மார்ச் 25) வெளியாகியுள்ளது.
கோப்பையுடன் போஸ் கொடுக்கும் கேப்டன்கள்
கோப்பையுடன் போஸ் கொடுக்கும் கேப்டன்கள்படம் | ஐபிஎல் (எக்ஸ்)

ஐபிஎல் தொடருக்கான முழுமையான அட்டவணை இன்று (மார்ச் 25) வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகளுக்கான அட்டவணை வெளியான நிலையில், இன்று முழுமையான அட்டவணை வெளியாகியுள்ளது.

குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாதில் மைதானத்தில் நடைபெறுகிறது. குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மே 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com