ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை வெல்லப்போவது யார் என்பது தொடர்பாக...

ஐபிஎல் கோப்பையுடன் கேப்டன்கள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரஜத் படிதார்
படம் | ஐபிஎல் (எக்ஸ்)








