பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பெண்கள் பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்தியா சார்பில் விளையாடிய பாருல் செளத்ரி, அங்கிதா ஆகியோர் 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் தோல்வி அடைந்தனர்.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பாருல் செளத்ரி, அங்கிதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பாருல் செளத்ரி, 15:10.68 விநாடிகளில் கடந்தார். இந்த சீசனில் செளத்ரியின் சிறந்த ஆட்டம் இதுவாகும். எனினும் அவர் 14வது இடத்தை மட்டுமே பிடித்தார்.
இதேபோன்று மற்றொரு வீராங்கனை அங்கிதா, 16:19.38 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். இதனால் இருவரும் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!

ஆர்.பி. செளத்ரி உடலுக்கு விக்ரம், சூர்யா, தனுஷ் அஞ்சலி

வெண்கலத்துடன் வெளியேறியது இந்தியா: அரையிறுதியில் பிரான்ஸிடம் தோல்வி

இந்தியாவை வென்றது சீனா
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

