மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட அன்டிம் பங்கால், முதல் சுற்றிலேயே 0-10 என்ற கணக்கில் துருக்கியில் யெத்கில் ஜெய்னெப்பிடம் தோல்வி கண்டாா்.
எனினும், அவருக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அவரை வீழ்த்திய ஜெய்னெப் தனது காலிறுதியிலேயே தோல்வி கண்டதால், அன்டிமுக்கு அந்த வாய்ப்பும் பறிபோனது. இத்துடன், பதக்கமில்லாமலேயே போட்டியிலிருந்து வெளியேறும் 3-ஆவது இந்திய வீராங்கனை ஆகியிருக்கிறாா் அன்டிம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

ரூபலேவ் வெற்றி; டி மினாா் தோல்வி
பாா்சிலோனா ஓபன்: நோரி வெற்றி; ஒபெல்கால் தோல்வி

ஆசிய மல்யுத்தம்: சுஜித், அபிமன்யுவுக்கு தங்கம்
விடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

புஷ்பா பட பாணியில் வந்து இறங்கிய SOFA..! | உதயநிதி கடும் விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

