இங்கிலாந்து தொடர்: இந்திய அணியில் அம்பட்டி ராயுடு, கெளல்!
ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது...


ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஒரு டெஸ்ட் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான இந்திய அணி:
ரஹானே (கேப்டன்), ஷிகர் தவன், விஜய், கேஎல் ராகுல், புஜாரா, கருண் நாயர், சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், ஷமி, ஹார்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாக்குர்.
அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான இந்திய அணி:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, ராகுல், ரெய்னா, மனீஷ் பாண்டே, தோனி, தினேஷ் கார்த்திக், சஹால், குல்தீப், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர், பூம்ரா, பாண்டியா, கெளல், உமேஷ் யாதவ்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான இந்திய அணி:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, ராகுல், ரெய்னா, மனீஷ் பாண்டே, தோனி, தினேஷ் கார்த்திக், சஹால், குல்தீப், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர், பூம்ரா, பாண்டியா, கெளல், உமேஷ் யாதவ்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான இந்திய அணி:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், அம்பட்டி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், சஹால், குல்தீப், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர், பூம்ரா, பாண்டியா, கெளல், உமேஷ் யாதவ்.
ஐபிஎல்-லில் சிறப்பாக விளையாடி வரும் அம்பட்டி ராயுடு, கெளல் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...