ரஞ்சி போட்டி இறுதி ஆட்டம்: தில்லி பேட்டிங்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தில்லி-விதர்பா அணிகள் மோதும் இறுதி ஆட்டம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியுள்ளது...


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தில்லி-விதர்பா அணிகள் மோதும் இறுதி ஆட்டம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியுள்ளது.
ரஞ்சி கிரிக்கெட்டின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்துக்கு விதர்பா அணி முன்னேறியிருப்பது இது முதல் முறையாகும். மறுபுறம், தில்லி அணி 8-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்ற களம் காண்கிறது. எனினும், விதர்பா அணியை வீழ்த்தி மீண்டும் கோப்பையை கைப்பற்றுவதற்கு தாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என்று தில்லி கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...