புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

தாய்க்கும் காதலிக்கும் மகளிர் தின வாழ்த்து சொன்ன விராட் கோலி!

நடிகை அனுஷ்கா சர்மாவுக்குச் சமீபத்தில் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்த இந்திய கேப்டன் விராட் கோலி...

News image
Updated On :8 மார்ச் 2017, 9:25 am

நடிகை அனுஷ்கா சர்மாவுக்குச் சமீபத்தில் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்த இந்திய கேப்டன் விராட் கோலி, தற்போது தனது தாய் மற்றும் காதலிக்கு மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் தாயுடனும் அனுஷ்கா சர்மாவுடனும் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு, அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். முக்கியமாக என் வாழ்க்கையின் வலுவான பெண்களுக்கு வாழ்த்துகள். என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: கடினமான சமயத்தில் குடும்பத்தைக் கட்டிக் காத்ததால் என் அம்மாவுக்கும் தொடர்ந்து தடைகளைத் தாண்டி நியாயத்துக்காகப் போராடுவதால் அனுஷ்கா சர்மாவுக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.