ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

தியோதர் டிராபி: ரோஹித் சர்மா, பார்தீவ் படேல் தலைமையில் அணிகள் அறிவிப்பு! 

இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :21 மார்ச் 2017, 12:20 pm

மார்ச் 25 முதல் நடைபெறவுள்ள தியோதர் டிராபி போட்டியின் இரு அணிகளுக்கு (இந்தியா ப்ளூ, இந்தியா ரெட்) ரோஹித் சர்மா, பார்தீவ் படேல் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

விஜய் ஹசாரே போட்டியைத் தமிழக அணி வென்றதால் மூன்றாவது அணியாக அது தகுதி பெற்றுள்ளது.

இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஹர்பஜன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்தியா ரெட் அணியின் கேப்டனாக பார்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய அணியில் ஷிகர் தவண், கெதர் ஜாதவ், மனிஷ் பாண்டே போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.