யார் அந்தப் பெண்?: புதிரை விடுவித்த பாண்டியா!
ஒரு பெண்ணுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் அதுவும் பிரபலமாக இருந்துவிட்டால் எப்படியெல்லாம் சிக்கல்...


ஒரு பெண்ணுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் அதுவும் பிரபலமாக இருந்துவிட்டால் எப்படியெல்லாம் சிக்கல் நேர்கிறது!
பாண்டியா ஒரு பெண்ணுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. உடனே, பாண்டியாவுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ள பெண் யார் என்று ஆங்கில ஊடகங்களில் கேள்வி எழுந்தன. அவர், பாண்டியாவின் காதலி என்பதுபோலவும் பேசப்பட்டன.
இந்நிலையில் இந்தக் கேள்விக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் பாண்டியா. அவர் கூறியதாவது: மர்மம் விடுபட்டுள்ளது. அவர் எனது சகோதரி என்று பதில் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...