'பத்து பாலில் எட்டு விக்கெட்' : அமர்க்களப்பப்படுத்திய ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடிய வீரர் ஒருவர், ஒரே ஒவரில் ஐந்து விக்கெட் எடுக்கும் 'டபுள் ஹாட்ரிக்' சாதனை உட்பட எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி..









