திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு, ஆஸி. அழைப்பு

அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என இந்தியாவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:43 pm

DIN

அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என இந்தியாவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆஸி. அணியின் சர்வதேச போட்டிகள் அட்டவணையை திங்கள்கிழமை வெளியிட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை செயல் அலுவலர் ஜேம்ஸ் சதர்லேண்ட் கூறியதாவது:
பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டித் தொடரில் 4 டெஸ்ட்கள் இடம் பெறுகின்றன. இதில் அடிலெய்டில் வரும் டிசம்பர் 6 முதல் 10-ஆம் தேதி வரை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பகலிரவு போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துளளோம்.
இந்தியா அடிலெய்ட் பகலிரபு டெஸ்ட்டில் விளையாட வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதற்காக தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.
இதுவரை இந்தியா பகலிரவு டெஸ்ட்டில் பங்கேற்றதில்லை. அடிலெய்டில் ஏற்கெனவே நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.