வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 4:45 pm

DIN

ஐபிஎல் போட்டியின் 30 லீக் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது.
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- தில்லி டேர் டேவில்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற தில்லி டேர் டேவில்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.
அணியில் அதிகபட்சமாக 7 சிக்ஸர் 4 பவுண்ரிகளுடன் ஷேன் வாட்சன் 78 ரன்களும், டுபிளெசிஸ் 33, அம்பத்தி ராயுடு 41, 5 சிக்ஸர், 2 பவுண்ரிகளுடன் மகேந்திர சிங் தோனி 51 ரன்களும் எடுத்துள்ளனர்.
212 ரன்களை இலக்காக கொண்டு தில்லி டேர் டேவில்ஸ் களத்தில் இறங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.